Pickup Service
🚫 Sunday Holiday — ஞாயிற்றுக்கிழமை Pickup கிடையாது
🕘 Pickup Timing : 09:00 AM to 07:00 PM
📍 முதலில் உங்கள் Location தேர்வு செய்யவும்

Pickup Booking Successful

NK000000

📞 எங்கள் Team சீக்கிரம் உங்களை தொடர்பு கொள்வார்கள்

🎁 Free Gifts Offer

₹1500+ Repair Service செய்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு இலவச பரிசுகள் வழங்கப்படும்.

🛡️

Free Temper Glass

₹1500+ Repair செய்தால் உங்கள் Mobile-க்கு இலவச Temper Glass வழங்கப்படும்.

FREE
🎧

Free Normal Headphone

தகுதியான Repair Service-க்கு இலவச Normal Wired Headphone வழங்கப்படும்.

FREE
📱

Free Back Cover

உங்கள் Mobile Model-க்கு பொருத்தமான இலவச Back Cover வழங்கப்படும்.

FREE
✅ இந்த Offer ₹1500 அல்லது அதற்கு மேற்பட்ட Repair Service-க்கு மட்டும் பொருந்தும்.

📜 விதிமுறைகள் & நிபந்தனைகள்

Pickup & Delivery Service பயன்படுத்தும் முன் கீழே உள்ள விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.

🚚

Doorstep Pickup Service

உங்கள் Mobile / Laptop-ஐ வீட்டிலிருந்தே Pickup செய்து Service செய்து பாதுகாப்பாக மீண்டும் வழங்கப்படும்.

Petrol Charge

Pickup & Delivery க்கான Petrol Charge உங்கள் Location அடிப்படையில் மாறுபடும். Minimum Charge ₹36 முதல் தொடங்கும்.

📱

Correct Device Details

Booking செய்யும் போது சரியான Mobile / Laptop Brand & Model விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

🏠

Address Details

Pickup Address, Phone Number மற்றும் Pincode சரியாக வழங்கப்பட வேண்டும்.

🔧

Final Service Charge

Device முழுமையாக Check செய்த பிறகு தான் Final Service Charge தெரிவிக்கப்படும்.

💧

Extra Charges

Water Damage, Physical Damage போன்ற பிரச்சனைகளுக்கு கூடுதல் Charges இருக்கலாம்.

🔒

Data Safety

உங்கள் Device மற்றும் Personal Data பாதுகாப்பாக கையாளப்படும்.

📦

Remove Accessories

SIM Card, Memory Card மற்றும் முக்கிய Accessories-ஐ Pickup முன் அகற்றிக்கொள்ளவும்.

🚫

Sunday Holiday

ஞாயிற்றுக்கிழமை (Sunday) Pickup & Delivery Service கிடையாது.

💳

Booking Confirmation

Petrol Charge Payment Successful ஆன பிறகே Pickup Request Confirm செய்யப்படும்.

📞

Customer Support

உதவிக்கு தொடர்பு கொள்ள :

+91 8939345235