Welcome to NammaKudisai
An Indian online marketplace helping local sellers, home businesses and small makers grow online.
Local sellers
Join NammaKudisai and sell online across Tamil Nadu — and all of India with GST.
0% commission
New sellers enjoy 0% commission for the first 3 months.
Website development
Professional website development services for businesses.
Doorstep service
Mobile & laptop repair services available in selected locations.
Our mission
To empower local sellers and businesses through technology while providing customers with a trusted shopping experience.
Our vision
To become India's most trusted online marketplace connecting customers and local businesses.
About NammaKudisai
Nammakudisai.in is a trademark registered and GST registered Indian online marketplace. Our platform supports local sellers by providing opportunities to sell products online with 0% commission for the first 3 months.
We also provide professional website development services for businesses and entrepreneurs looking to build their online presence.
Additionally, mobile and laptop doorstep repair services are available in selected locations for customer convenience.
Our goal is to build a trusted ecosystem where customers, sellers and businesses can grow together.
NammaKudisai – எங்கள் பயணம்
NammaKudisai என்ற பெயருக்குப் பின்னால் ஒரு எளிய நோக்கம் இருக்கிறது — குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் செய்து வரும் மக்களின் விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும்.
பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் Marketing, Sales Team, Advertising மற்றும் பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் சிறிய அளவில் வீட்டிலிருந்தோ, சிறிய தொழில் நிலையத்திலிருந்தோ தங்கள் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பலருக்கு அந்த வாய்ப்புகள் எளிதாக கிடைப்பதில்லை.
அந்த இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் NammaKudisai உருவானது.
2024 முதல், குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் செய்பவர்களின் பொருட்கள் அதிகமான மக்களை சென்றடையவும், அவர்களின் Sales அதிகரிக்கவும், அவர்களுக்கு தேவையான Marketing மற்றும் Marketplace support வழங்கவும் NammaKudisai செயல்பட்டு வருகிறது.
எங்களுடைய நோக்கம் வெறும் பொருட்களை விற்பனை செய்வது மட்டும் அல்ல.
“சிறு தொழில் செய்பவர்களின் பொருட்களுக்கு பெரிய சந்தையை உருவாக்குவது” என்பதே NammaKudisai-யின் நோக்கம்.
ஒரு சிறிய வீட்டுத் தொழிலாக தொடங்கிய ஒரு முயற்சியும், சரியான Marketing மற்றும் Sales support கிடைத்தால் பெரிய அளவில் வளர முடியும் என்ற நம்பிக்கையுடன் NammaKudisai பயணிக்கிறது.
எங்கள் நோக்கம்
“குடிசைத் தொழில் செய்பவர்களின் உழைப்பை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களின் விற்பனையை வளர்க்க உதவுவது.”
இதற்காக NammaKudisai Team தொடர்ந்து Sales, Marketing, Marketplace மற்றும் Technology மூலம் சிறு தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
Founder
Viknesh Kaliyaperumal
Founder – NammaKudisai2024 முதல், சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் செய்பவர்களுக்கு ஒரு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் NammaKudisai பயணத்தை தொடங்கினார்.
“ஒருவரின் சிறிய தொழில், அவருடைய பெரிய கனவாக இருக்கலாம். அந்தக் கனவுக்கு சந்தையை உருவாக்குவது எங்கள் பணி.”
Start your journey with NammaKudisai
Shop, sell, grow & succeed together.